வணக்கம், இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளை போன்றே பெருங்குடலும் ஒரு முக்கிய உடல் உறுப்பு ஆகும். வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசிப் பகுதிதான் பெருங்குடல். இதன் முக்கியப் பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும் நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான். எனவே பெருங்குடல் சுத்தமாக இருந்தால் உடலில் முக்கால்வாசி நோய் அண்டாது. மாதம் ஒரு முறையாவது பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு பாட்டி வைத்தியம் என்ன என்பதை பார்ப்போம். வீடியோவை ஸ்கிப் செய்யாமல் கடைசி வரை பாருங்கள். வீடியோவுக்கு ஒரு லைக் கொடுங்கள்.
வீட்டு மருத்துவம்,நாட்டு மருத்துவம்,பாட்டி வைத்தியம்,nalamudan vaazha,நலமுடன் வாழ,பெருங்குடல் தூய்மைக்கு பாட்டி டிப்ஸ், பெருங்குடல் தூய்மையாக இருக்க பாட்டி வைத்தியம்,பெருங்குடலை சுத்தம் செய்ய பாட்டி வைத்தியம்,பெருங்குடலை எப்படி சுத்தம் செய்ய விளக்கெண்ணெய்,herbal techniques to detox the colon,house therapies for colon cleaning in tamil,colon cleansing house remedy,colon cleanse at house in tamil,perungudal sutham seiya patti vaithiyam,perungal thooimaiyaka iruka
நமது "நலமுடன் வாழ" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : https://goo.gl/WiBJRV.